தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

சென்னை சிவானந்தா சாலையில்

JACPOTT  மாநில கூட்டியக்கத்தின் 3
அம்ச கோரிககைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலத்தலைநகர் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 
JACPOTT மாநில கூட்டியக்கத்தின் மாநில ஒருகிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில
ஒருங்கிணைப்பாளர்கள் திரு.சி. முருகன், திரு.எஸ்.பி.பழனிவேலு,
திரு. சு.மதியழகன், திரு.என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த கவன ஆர்ப்பாட்டத்தில் JACPOTT மாநில உயர்மட்ட குழு உறுப்பினர்கள் திரு.பி. வேல்முருகன் திரு. பூ. செழியன். முனைவர் திரு.ஜெ. அருண். திரு. ந. தாயுமானவன் 
திரு. இல. இரமேஷ், திரு.எம்.முகம்மது அஸ்லாம், திரு. ஆர். சுரேஷ்குமார், திருமதி. அ. பாக்கியஜெயந்தி , 
மாநில இணைஒருங்கிணைப்பாளர்கள் திருமதி ஆர்.கனிமொழி, திரு.பெ. கணேசன் திரு. கே.சந்திரசேகர் , திரு.செ. இரகுராமன் , திரு.சி .ஆர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தமிழகம் முழுவதும் இருந்து JACPOTT மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் உள்பட 500 க்கும் மேற்பட்ட அரசு / அரசு உதவிபெறும் ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர் தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசை JACPOTT கூட்டியக்கத்தின் கீழ்க்கண்ட 3 அம்ச கோரிக்கைகளை தமிழ்நாடு அரசும், மந்திய அரசுல் நிறைவேற்ற கோரி கோரிக்கை முழக்கமிட்டனர் இருதியில் மாநில நிதி காப்பாளர்  திரு.வி.பெ. நல்லதம்பி, நன்றியுரை ஆற்றினர்.

District News