தனிநபர் சாம்பியன் பட்டத்தைஎஸ்.ஆர்.எம் மாணவர் கவின் ராஜ் வென்று சாதனை
https://youtu.be/_pOXsHLTbaQ?si=m_4SvDFZi2-dPoGZ 80 வது மாநில அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா. தனிநபர் சாம்பியன் பட்டத்தைஎஸ்.ஆர்.எம் மாணவர் கவின் ராஜ் வென்று சாதனை காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம் பாரிவேந்தர் அக்யோட்டிக் வளாகத்தில் ஜூன் -1,2 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீர்மிகு…










