மைவால் THV தொடரின் லேண்ட்மார்க் RCT க்கான மதிப்புமிக்க LANCET வெளியீட்டை மெரில் நிறுவனம் அறிவித்தது

மைவால் THV தொடரின் லேண்ட்மார்க் RCT க்கான மதிப்புமிக்க LANCET வெளியீட்டை மெரில் நிறுவனம் அறிவித்தது

மைவால் THV தொடரின் லேண்ட்மார்க் RCT க்கான மதிப்புமிக்க LANCET வெளியீட்டை மெரில் நிறுவனம் அறிவித்தது , இது இந்தியாவால் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டது

சென்னை, ஜூன் 19, 2024:

இந்தியாவைத் தளமாகக் கொண்ட உலகளாவிய மருத்துவ சாதன நிறுவனமான மெரில் லைஃப் சயின்சஸ், ‘புதிய தலைமுறை மைவால் டிரான்ஸ்கேட்டர் ஹார்ட் வால்வ் சீரிஸின் ஆரம்பகால விளைவுகளின் ஒப்பீடு, தற்கால வால்வுகள் (சேபியன் மற்றும் எவோலட்) THV வரிசைகளுடன் தீவிரமான நிஜ-உலகத் தனிநபர்களுடன் சமீபத்தில் ஒரு சோதனை ஆய்வை நடத்தியது.

உலகளாவிய முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் ஆண்ட்ரியாஸ் பாம்பாக் அவர்களின் கருத்து: “மைவால் THV தொடரானது தற்கால THV தொடர்களைப் போலவே பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் செயல்பட்டது என்பதை லேண்ட்மார்க் சோதனை காட்டுகிறது. இது தினசரி மருத்துவப் பயன்பாட்டிற்காகவும் அனைத்து நோயாளிகளுக்கும் பொருத்தமானதாகவும் உருவாக்கப்பட்ட ஒரு வால்வு ஆகும். இந்த இடைநிலை விட்ட அளவு சிறப்பம்சம் மிகவும் துல்லியமான அளவு பொருத்தத்திற்கு வழிவகுக்கிறது, இதனால் நோயாளிகளின் மேம்பட்ட நீண்ட கால பயன்பாட்டிற்கு உதவும் திறனைக் கொண்டுள்ளது. எங்கள் நோயாளிகள் 10 ஆண்டுகள் தொடந்து கண்காணிக்கப்படுவார்கள் என்பதால் நீண்டகால முடிவுகளை த்ரீ ட்ரீட்மெண்ட் ஆர்ம்ஸ்-இல் காண சுவாரஸ்யமாக இருக்கும்.”

இந்த முக்கிய ஆராய்ச்சி புதிய தலைமுறை மைவால் THV தொடரின் ஆரம்பகால விளைவுகளை சமகால (Sapien மற்றும் Evolut) THV தொடர்களுடன் ஒப்பிடுகிறது.

இண்டர்வென்ஷனல் இதய நோய் நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு மைல்ஸ்டோன் சாதனை குறித்து கூறுகையில், “மைவால் THV தொடரை ஆராய்ச்சி செய்து மேம்படுத்தும் இந்தியாவின் முதல் மருத்துவ சாதன நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். லான்செட்டில் இடம்பெற்றிருப்பது மைவால் THV தொடரின் முக்கியத்துவம் மற்றும் தாக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், இது இதய வால்வு சிகிச்சையில் உலகளவில் புரட்சியை ஏற்படுத்தி, இருதய சிகிச்சையில் புதிய தரங்களை அமைக்கும் இந்தியாவின் திறனை நிரூபித்துள்ளது. இந்த சோதனையானது ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் வெற்றியை மீண்டும் வலியுறுத்துகிறது.

Health