சென்னை மதுரவாயலில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வெகு விமர்சையாக பொங்கல் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். A.C. சண்முகம் அவர்களும் பல்கலைக்கழகத்தின் தலைவர் A.C.S. அருண்குமார் அவர்களும் கலந்து கொண்டு, பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து போட்டில் வென்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் பரிசு வழங்கினர்
இவ்விழாவில் பல்கலைக்கழத்தின் பதிவாளர் டாக்டர். C.B. பழனிவேலு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். A.C. சண்முகம் அவர்களும் பல்கலைக்கழகத்தின் தலைவர் A.C.S. அருண்குமார் அவர்களும் கலந்து கொண்டு, பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளைக் கண்டு களித்து போட்டியில் வென்றவர்களுக்கும் பணியாளர்களுக்கும் பரிசு வழங்கினர்
இவ்விழாவில் பல்கலைக்கழத்தின் பதிவாளர் டாக்டர். C.B. பழனிவேலு உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பேராசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.