சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேரில் மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை குறித்த பெல்லோஷிப் படிப்பு அறிமுகம்

சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேரில் மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை குறித்த பெல்லோஷிப் படிப்பு அறிமுகம்

MGMHealthcareFALSHERNIA2022

சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர், இந்திய லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை, நுண்துளை அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கமும் (ஐ.ஏ.ஜி.இ.எஸ்.) மற்றும் சென்னை ஹெர்னியா அமைப்பும் இணைந்து மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை குறித்த பெல்லோஷிப் படிப்பை அறிமுகம் செய்கிறது.

சென்னை, அக்டோபர் 14: சென்னை எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மற்றும் இந்திய லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிசிச்சை, நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கமும், (ஐ.ஏ.ஜி.இ.எஸ்.) சென்னை ஹெர்னியா அமைப்புடன் இணைந்து மேம்படுத்தப்பட்ட லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை குறித்த ஏழாவது பெல்லோஷிப் படிப்பை அறிவிக்கிறது.

ஃபால்ஸ் ஹெர்னியா 2022 அக்டோபர் 14 முதல் அக்டோபர் 16 வரை மூன்று நாள்கள் நடைபெறும் பயிலரங்கை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

Health