ஸ்டார் ஹெல்த், குழந்தை புற்றுநோய் உயிர்பிழைத்தவர்களுக்கு காப்பீட்டை விரிவுபடுத்துகிறது;  அவர்களுடைய உடன்பிறப்புகளுக்கு காப்பீட்டை அளிக்க முன்மொழிகிறது

சென்னை,  நவம்பர் 4 ,   2022 : ஸ்டார்  ஹெல்த்  அண்ட்  அலைட்  இன்சூரன்ஸ், செயின்ட் ஜூட்ஸ் உடன் இணைந்து, செயின்ட் ஜூட்ஸ் ஃபார்  லைப்  எனும் செயின்ட் ஜூட்ஸ் திட்டத்தின் கீழ், புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு காப்பீடு வழங்கி ஓராண்டு நிறைவடைந்ததை இன்று குறிக்கிறது. இத்திட்டத்தின் மூலம், இந்த ஆண்டு, கூடுதலாக 500 குழந்தைகளை சேர்க்க காப்பீட்டாளர் இலக்கு வைத்துள்ளார். புற்றுநோயில் இருந்து தப்பிய குழந்தைகளின் உடன்பிறப்புகளுக்கு விரைவில் காப்பீடு வழங்குவதாக ஸ்டார் ஹெல்த் அறிவித்தது. வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலிசி, இந்த குழந்தைகளுக்கு உடல்நலம் மற்றும் விபத்து காப்பீட்டை வழங்கும்.
ஆரம்பத்தில் திருமதி ராணி விகாஜியின் நினைவாக  நிறுவப்பட்ட இந்த தனித்துவமான முயற்சி, ஒரு வருடத்திற்கு முன்பு அதாவது நவம்பர் 4, 2021 அன்று தொடங்கப்பட்டது, மேலும் இந்தியா முழுவதும் செயின்ட் ஜூட்ஸைச் சேர்ந்த 326 குழந்தைகளை உள்ளடக்கியது. இந்தத் திட்டத்தில் மருத்துவ காப்பீட்டின் கீழ்  270 குழந்தைகளும், விபத்துக் காப்பீட்டின் கீழ் அனைத்து 326 குழந்தைகளும் சேர்க்கப்பட்டனர். கடந்த ஆண்டு 300க்கும் மேற்பட்ட ஜூடியன்களுக்கு (புற்றுநோயிலிருந்து தப்பிய குழந்தை பராமரிப்பு மையத்தின் குழந்தைகள்) வழங்கப்பட்ட பாலிசிகளுக்கு, ஸ்டார் ஹெல்த் தொடர்ந்து உத்தரவாதமாய்  இருக்கும்.
Health