டாக்டர் . பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி , ஏழைக்குழந்தைகளுக்கு புத்தாடைகளை அன்பளிப்பாக வழங்கினார் .

டாக்டர் . பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி , ஏழைக்குழந்தைகளுக்கு புத்தாடைகளை அன்பளிப்பாக வழங்கினார் .

சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் சென்னையில் ‘ கொடுப்பதில் ‘ மகிழ்ச்சி ‘ நிகழ்ச்சி

டாக்டர் . பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி , ஏழைக்குழந்தைகளுக்கு புத்தாடைகளை அன்பளிப்பாக வழங்கினார் .

சீவு தொண்டு நிறுவனத்தின் சார்பில் கொடுப்பதில் மகிழ்ச்சி ( Jory of Giving ) விழா 10.12.2022 – ம் தேதி. இயேசு அழைக்கிறார் ‘ வளாகம் Dr.டி.ஜி.எஸ் . தினகரன் சாலை , சென்னையில் நடைப்பெற்றது . இந்நிகழ்ச்சியில் சீஷா நிறுவனர் டாங்டர் . பால் தினாகரன் அவர்கள் தலைமை தாங்கி , ஏழைக்குழந்தைகளுக்கு இவ்வாண்டுக்கான புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார் .

சமுதாயத்தில் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் பல ஆயிரக்கணக்கான எழைப்பெண்கள் . சிறுவர் மற்றும் இளைஞர்கள் , மாற்றுதிறனாளிகள் , முதியோர் . திருநங்கையர் ஆகியோருக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியையும் தருவதற்காக , சீஷா தொண்டு நிறுவனம் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தொடர்ந்து கடந்த 19 வருடங்களாக முனைப்பாக செயல்பட்டு வருகிறது . இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகைக்காலத்தில் , சீஷா நிறுவனம் இந்தியா முழுவதுமுள்ள பல்லாயிரக்கணக்கான எழைஎளிய பிள்ளைகளுக்கு புத்தாடைகளை பரிசாக வழங்கி , வறுமையிலுள்ள மக்களுக்கு சீஷா மகிழ்ச்சியை பகிர்ந்தவிக்கிறது .

சென்னையில் புத்தாடைகள் வழங்கும் விழா
சென்னை Dr. டி.ஜி.எஸ் . தினகரன் சாலையில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் டிசம்பர்
10-ம் தேதி நடைபெற்ற விழாவை , சீஷா நிறுவனர் , காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் , மற்றும் ‘ இயேசு அழைக்கிறார் ‘ இணை நிறுவனரும் தலைவருமான – டாக்டர் பால் தினகரன் அவர்கள் தலைமை தாங்கி , ஆசீர்வாத வார்த்தைகளை பகிர்ந்தளித்து , இவ்வாண்டின் புத்தாடைகள் பரிசளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் . இவ்விழாவில் , திருமதி . இவாஞ்சலின் பால் தினகரன் , திரு . சாமுவேல் பால் தினகரன் , டாக்டர் . ஷில்பா சாமுவேல் தினகரன் மற்றும் செல்வி . ஸ்டெல்லா ரமோலா ஆகியோர் பங்கேற்று . ஏழைஎளிய பிள்ளைகளுக்கு புத்தாடைகளும் , தேவையிலுள்ள நலிவுற்றோருக்கு பல்வேறு வாழ்வாதார உதவிகளையும் வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் , மொத்தம் 400 குழந்தைகளுக்கு சீஷாவின் , மூலம் இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டன .

இந்நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகளில் சில – மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கு தேவைப்படும் சக்கர நாற்காலி ஒன்று , நலிவுற்ற தொழில்முனைவோர் 5.பேருக்கு தள்ளுவண்டிகள் , ஏழைப்பெண்கள் இருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் தையல் இயந்திரங்கள் , மாற்றுத் திறனாளி பெண் ஒருவருக்கு குறுந்தொழில் தொடங்க நிதியுதவி , மற்றும் இரண்டு இளைஞர் மன்றங்களுக்கு விளையாட்டுப்பொருட்கள் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன

இந்நிகழ்ச்சியில் , சீஷா அறங்காவலர்கள் – வழக்கறிஞர் ஈஸ்வரதாஸ் , டாக்டர் .சாமுவேல் தாமஸ் மற்றும் சீஷாவின் ஆலோசகர் -டாக்டர் .ஜெயக்குமார் டேனியல் , நிறுவன ஊழியர்கள் , தன்னார்வலர்கள் , குழந்தைகள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சி அனைவரின் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றது .மேலும் , பயனடைந்த குழந்தைகள் , அவர்களது குடும்பங்கள் ,நலிவுற்ற பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் வாழ்வாதாரத்திற்கான சீஷாவின் உதவி , அவர்களுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை உறுதி செய்தது .

சீஷா ஒரு லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனம் .இந்நிறுவனம் லட்சகணக்கான மக்களுடன் குறிப்பாக குழந்தைகள் , பெண்கள் , இளைஞர்கள் , முதியோர் , ஏழ்மையில் வாழும் ஆதரவற்றவர்கள் , திருநங்கையர் , மாற்றுத் திறனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் இந்திய மக்களின் வறுமையை போக்குவதற்காகவும் , அவர்களின் வாழ்க்கை எழுச்சி பெற்று முகமலர்ச்சியுடன் கூடிய தரமான வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும் பல சமுதாய நலதிட்டங்களான சமுதாய மேம்பாட்டுத் திட்டம் , சுகாதாரம் , சுற்றுசுழல் , கல்வி, வாழ்வாதாரம் , பெண்கள் மேம்பாடு , குழந்தைகள் மற்றும் இளைஞர் முன்னேற்றம் , பேரிடர் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு போன்ற பணிகள் மூலம் ஒர் உன்னத தரிசனத்துடன் சீஷா சேவை புரிந்து வருகிறது

District News