தாம்பரத்தில் குடிபோதையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 100 பேருக்கு ஆதியோகி டாக்டர் மணிகண்ணன் அறக்கட்டளை சார்பில் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை அருகே கருமாரியம்மன் நகரில் அடாப்ட் குடி, போதை மற்றும் மனநல மறுவாழ்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் குடிபோதையால் பாதிக்கப்பட்ட சுமார் 100 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் பொங்கலை முன்னிட்டு ஆதியோகி டாக்டர் மணிகண்ணன் அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடி போதை மற்றும் மனநல மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 100 பேருக்கு பிரியாணி மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டது.

இதனை அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் மணிக்கண்ணன் புத்தாடை மற்றும் உணவுகளை வழங்கி சிகிச்சை பெற்றுவந்தவர்களுக்கு குடிபோதை பாதிப்பு குறித்து அறிவுரை வழங்கினார். ஆதியோகி புரோமோட்டர்ஸ் குழுவினர் பலர் பங்கேற்றனர்.

District News