சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

கோயமுத்தூர் அத்தார் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 6.4.2023 மாலை 5.30 மணி அளவில் பள்ளிவாசலில் வைத்து தலைவர் L.அமானுல்லா அவர்கள் தலைமையில் நடைபெற்றது

நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தலைமை இமாம் இப்ராஹிம் பாகவி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்,

இதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் உப்பிலிபாளையம் பள்ளி இமாம் ஜலால் ஹஜ்ரத், துணை மேயர் வெற்றி செல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா, திமுக மாவட்ட துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், காவல்துறை துணை கமிஷனர் ரவி குமார், B1கடைவீதி காவல் ஆய்வாளர் லதா, டி எல் சி சர்ச் பாதியார்கள் ஜெயச்சந்திரன், சிஎஸ்ஐ சர்ச் பாதிரியார்கள், சமூக ஆர்வலர்கள் சென்னை மொபைல் அலி, சுலைமான், ஜெய்ஹிந்த் பவுண்டேஷன் நிறுவனர் வழக்கறிஞர் நந்தகுமார், தொழிலதிபர்கள், ஸ்ரீதேவி உரிமையாளர் சிவா, கணபதி சில்க்ஸ் உரிமையாளர் கணேஷ், சென்னை சில்க்ஸ் மேனேஜர், மலபார் கோல்டு மேனேஜர், போத்தீஸ் மேனேஜர், அனுபவ் ரவி, கவுன்சிலர் அஸ்லாம் பாஷா, கரும்புக்கடை சாதிக், முன்னாள்
முத்தவல்லி ஹாஜி அபுசாலி, ஹாஜி நூர் முஹம்மது, முன்னாள் நிர்வாகிகள் ஜமாத் பெரியவர்கள், ஜமாத்தார்கள் இன்னும் ஏராளமான நபர்கள் கலந்து கொண்டார்கள்

முன்னிலையில். செயலாளர் பீர்முகமது, துணைத் தலைவர்கள் சையது உசேன், ஷாகுல் ஹமீது, பொருளாளர் அன்வர், முத்தவல்லி ஜாபர்அலி, செயற்குழு உறுப்பினர்கள் ஆசிக் அகமது, முகமது சபீக், முகமது யுசுப், ஷாஜகான், இதயத்துல்லா, முகமது இப்ராஹிம், நவ்ஷாத் அலி, நிஜாமுதீன்,

சமூக நல்லினத்தை வலியுறுத்தி நடைபெற்றது இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வில் கோவை மாநகர கலெக்டர், கோவை மாநகர காவல் ஆணையாளர் இருவரும் தவிர்க்க முடியாத வேலையின் காரணமாக வரவில்லை என்பதை ஜமாத் நிர்வாகிகளுடன் தொலைபேசி மூலமாக தெரிவித்துக் கொண்டார்கள்.

இறுதியாக நன்றியுரை ஆசிக் அகமது

இப்படிக்கு: கோயமுத்தூர் அத்தார் ஜமாத் நிர்வாகம்

District News