சென்னை எழும்பூர் இச்சா மையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்க நடைபெற்றது

சென்னை எழும்பூர் இச்சா மையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்க நடைபெற்றது

ரீட் சமூக சேவை நிறுவனம் மற்றும் ரைட் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் சார்பில் சென்னை எழும்பூர் இச்சா மையத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து கருத்தரங்க நடைபெற்றது இந்த கருத்தரங்கை அமைப்பின் தலைவர் இரா கருப்புசாமி ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள். பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜானகி இணைந்து பேட்டி அளித்தனர் அப்போது வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு பணிக்கு வரும்போது தங்களுடைய பெயர் குடும்பத்தில் உள்ள அனைவரும் பெயர்களையும் பதிவு செய்ய வேண்டும் அப்படி செய்தால் அவர்கள் வசிப்பதற்கும் இடம் பிள்ளைகள் கல்வி கற்க தகுந்த ஏற்பாடு செய்யப்படும். மேலும் அவர்கள் பணிபுரியும் இடத்தில் சரியான சம்பளம் இ எஸ் ஐ மற்றும் பிஎஃப் கிடைக்க நகைகளை செய்யப்படும் அது மட்டும் இல்லாமல் அரசு மூலம் கிடைக்கும் அனைத்து உதவிகளும் கிடைக்க நாங்கள் உதவி செய்வோம். இதுபோல் வேலை செய்ய வருபவர்கள் ஆறு மாத ஒரு முறை இடம் மாற்றம் செய்வார்கள் அப்போது பிள்ளைகளின் படிப்பு இடம் வராமல் இருக்க அரசின் மூலம் கிடைக்கும் உரிமைகள் கிடைக்க ஆவணம் செய்வோம் என்று தெரிவித்தனர்

Education