சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வால் பாதித்துள்ள தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று மனு அளித்தனர்.  

சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வால் பாதித்துள்ள தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று மனு அளித்தனர்.  

தமிழக அரசு உயர்த்திய மின் கட்டணத்தினால் சிறு குரு தொழில்கள் மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளதாக கூறி தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது..* 

சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மின் கட்டண உயர்வால் பாதித்துள்ள தமிழ்நாடு பாண்டி பிளாஸ்டிக் சங்கத்தினர் கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று மனு அளித்தனர்.  

தமிழக அரசு உயர்த்தியுள்ள மின் கட்டணத்தால் தமிழகத்தில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழுந்து, சிறு சிறு நிறுவனங்கள் தொழில் நிறுவனங்களை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திடமிருந்து மட்டுமே மின்சாரத்தை கொள்முதல் செய்து மின்சாரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் நிர்பந்திப்பதாகவும், சூரிய சக்தி மூலம் தாங்களாகவே மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தினால் அதற்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பதோடு, மின்சாரம் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் மின்சாரத்துக்கு யுனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசுகள் கட்டணம் விதிப்பதாகவும்,  சிறு குரு தொழில் நிறுவனத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

District News