• Popular Tag
தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
District News

தமிழ்நாடு ஆசிரியர்கள் பாதுகாப்பு கூட்டியக்கம்  மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/oGoR8Y6byY0?si=4eTaAN_3tsC3jTcN சென்னை சிவானந்தா சாலையில் JACPOTT  மாநில கூட்டியக்கத்தின் 3அம்ச கோரிககைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாநிலத்தலைநகர் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  JACPOTT மாநில கூட்டியக்கத்தின் மாநில ஒருகிணைப்பாளர் திரு.பா.ஆரோக்கியதாஸ் தலைமையில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநிலஒருங்கிணைப்பாளர்கள் திரு.சி. முருகன், திரு.எஸ்.பி.பழனிவேலு,திரு. சு.மதியழகன், திரு.என்.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை…