தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மாநில மையம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஏழு அம்ச கோரிக்கை வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம்

மாநில தலைவர்ரமேஷ் தலைமையில் நடைபெற்றது உடன் மாநில பொதுச்செயலாளர் மு. எழிலரசன்.மாநில பெரருளார் கா.அனந்தராமன். மாநில அமைப்புச் செயலாளர் தி.திம்மராயன். மாநில செய்தி தொடர்பாளர் த.தாமரைச்செல்வன் ஆகியோர் உடன்பேட்டியில் தலைவர் முக்கியமாக நாங்கள் 45 ஆண்டு காலமாக பதவி உயர்வே இல்லாமல் பணியாற்றி வரும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பதவி வயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வு ஊரியம் திட்டம் அமுல்படுத்த வேண்டும். மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும். அரசு உதவி பெரும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குபணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று இதுபோன்ற 7 அம்ச கோரிக்கைகள் கூறினார் மேலும் சிறப்பு விருந்தினராக கொளர தலைவர். வா. இராதாகிருஷ்ணன்.செயல் தலைவர் டி.சுப்பிரமணியன் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர் போராட்டத்தை மாநில சிறப்பு தலைவர் மு.பொன்முடி முடித்து வைத்தார்

District News