சென்னை வேர்மேட் கண்காட்சியை அமைச்சர் பி. மதன்ராஜா துவக்கி வைத்தார் சென்னை, ஜூலை - 31புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்களேநாளைய தொழில்துறை வளர்ச்சியை வழிநடத்தும்" என்று சென்னை வேர்மேட் (WAREMAT ) கண்காட்சியை துவக்கி வைத்து அமைச்சர் பி. மதன் ராஜா பேசினார். இந்தியாவின் கிடங்கு மேலாண்மை, மெட்டீரியல்…
Category: Uncategorized
ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 3,200 கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளதுதிருப்பதியில் எதிர்காலத் தேவைக்கேற்ற உலகளாவிய உதிரிபாகங்கள் மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
https://youtu.be/37YjybQAVrw?si=MSyiS2BhiDajNZ6Q திருப்பதி July 1, 2026 ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 3,200 கோடிக்கும் அதிகமான முதலீட்டை ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளதுதிருப்பதியில் எதிர்காலத் தேவைக்கேற்ற உலகளாவிய உதிரிபாகங்கள் மையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது முதலீட்டுச் செயல்வரைபடம்: ஆந்திரப் பிரதேசத்தில் ரூ. 3,200 கோடிக்கும் அதிகமான மொத்த முதலீட்டை அறிவிக்கிறது.அடுத்த தலைமுறை சரக்கு…
வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் .
https://youtu.be/Ze6UJMA1sdo?si=bHHVFa1NUOeDGrr8 சென்னை, குரோம்பேட்டையில் வாஸன் கண் மருத்துவமனை மற்றும் தமிழக வணிகர் சம்மேளனம் இடையே மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா குரோம்பேட்டையில் உள்ள வாஸன் கண் மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த விழாவில் வாஸன் கண் மருத்துவமனையின் நிர்வாகிகள் மற்றும் தமிழக வணிகர் சம்மேளன …
JSW MG Motor India Unveils the MG MAJESTOR, India’s first D+ Segment SUV
https://youtu.be/wWYPJgywTII?si=q4ER-S88xaPDPby6 Longest, Widest, and Tallest dimensions - stands above D-segment SUVsComes with First-in-segment Triple Differential Locks (front, rear, and centre) and Advanced 4WD system with10 off-road modes; deliver the best of both worldsCrawl Control Mode…
அம்பத்தூரில், அக்டோபர் 25ஆம் தேதி பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் 25வது கிளை C.T.H சாலை கிருஷ்ணாபுரம், மகாலட்சுமி மருத்துவமனை அருகில் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டுள்ளது அம்பத்தூர், 25 அக்டோபர் 2024: பூர்விகா அப்ளையன்சஸ் அம்பத்தூர் கிளையின் திறப்பு விழாவிற்கு பூர்விகா அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.யுவராஜ் நடராஜன்,…
Shiv Nadar School of Law Inaugurated in Chennai
CHENNAI, October , 2024 – Shiv Nadar School of Law, the newest initiative of Shiv Nadar Foundation, has been inaugurated in Chennai at the campus of Shiv Nadar University. Hon’ble Mr. Justice MM Sundresh, Judge,…
ப
https://youtu.be/gUGdnQwBttw?si=fvPuG4swCQuR54e7 சென்னை, செப்டம்பர் 26, 2024: உலக அளவில் ஹோமியோபதி மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் டாக்டர் பத்ராஸ் ஹெல்த்கேர், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான முடி உதிர்வு பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கவும் பரம்பரை முடி உதிர்தலுக்கு எக்சோசோம் அடிப்படையில் சிறந்த சிகிச்சை அளிக்கவும் இந்தியாவின் முதல் மற்றும் உலகின் அதிநவீன ‘எக்சோஜென்’…
மலபார் குழுமம் ‘பசி இல்லாத உலகம்' திட்டத்தை விரிவாக்கம் செய்கிறதுஒவ்வொரு நாளும் 51,000 உணவு பாக்கெட்டுகளை விநியோகிக்கிறது.சென்னை.மே-28. தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் பசியில் வாடும் ஏழைகளுக்கு சத்தான தினசரி உணவை வழங்கும் மலபார் குழுமத்தின் ‘பசி இல்லாத உலகம்' என்ற கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) திட்டமானது, அதிக…




