அகில இந்திய ரியல் எஸ்டேட் சங்கத்தின் செயலாளர் எஸ் ராஜசேகர் கிங்மேக்கர் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பயிற்சி பட்டறை
கடந்த 16 ஆண்டுகளாக என் தேசம் என் மக்கள் என்ற உயரிய நோக்குடன் செயல்படும் கிங்மேக்கர் என்ற நிறுவனம் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் இந் நிறுவனத்தில்
ஊழியர்கள் புதிதாக இணைந்துள்ள ஊழியர்களுக்கு கிங்மேக்கர் நிறுவனத்தின் தலைவர் ராஜசேகர் அவர்களும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஆ.ஹென்றி அவர்களும் நந்தகுமார் அவர்களும் சென்னை வடபழனியில் உள்ள சிகரம் மகாலில் இணைந்துள்ள ஊழியர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கினார்கள்
கிங் மேக்கர் நிறுவனத்தின் நிறுவனர் ராஜசேகர் அவர்கள்
பேசும்போது எங்கள்
பண்ணை நிலத்தில் சிறப்பம்சம் நிலத்தை நாலுபக்கமும் கம்பி வேலிகள் வைத்து பராமரிக்கப்படுகிறது வாடிக்கையாளர்கள் கேட்கும் எதுவாயினும் நாங்கள் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்
மேலும் இந் நிலத்தில் சப்போட்டா.பலா கொய்யா. வாழை. ஆகியவை விவசாயம் செய்யப்படுகிறது விவசாயத்தின் வாழ்வாதாரத்தை காக்க இதுபோல் பண்ணை நிலங்கள் நிலங்கள் அமைய வேண்டும் என்று கூறினார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஐயா அவர்களின் கனவு இல்லமான அனைத்தும் நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது