நகைச்சுவை நடிகர் யோகி பாபு கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) – ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ்அறிமுகப்படுத்தினார்

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) – ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ்
அறிமுகப்படுத்தினார்

கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC) – ஒரு பிரத்யேக ஆம்புலன்ஸ் கண்காணிப்பு செயலியான MSIRENPILOT ஐ அறிமுகப்படுத்துகிறது

அவசரகால ஆம்புலன்ஸ் நெட்வொர்க்கை வலுப்படுத்த UDANE (தமிழில் உடனே என்று பொருள்) குளோபல் முயற்சியின் கீழ் இயங்கும் ஒரு செயலி

சென்னை, செப்டம்பர் 4, 2022: சென்னையில் உள்ள ஒரு முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி நான்காம் நிலை பராமரிப்பு மையமான கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி (GGHC), சென்னையில் போக்குவரத்து போலீசாருக்காக ஜிபிஎஸ்-ஆல் இயக்கப்பட்ட அவசரகால ஆம்புலன்ஸ் கண்காணிப்பான mSirenPilot ஐ அறிமுகப்படுத்தியது. சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டியில் இருந்து தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். அலோக் குல்லர் மற்றும் விபத்து மற்றும் அவசரநிலைத் துறை தலைவர் டாக்டர் ஆர் ஸ்ரீராம் ஆர் ஆகியோர் முன்னிலையில் இந்த செயலியை நகைச்சுவை நடிகர் – நடிகர் யோகி பாபு அறிமுகப்படுத்தினார்

Health