பூர்விகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான பூர்விகா அப்ளையன்சஸ் திறப்பு விழா ! 

இந்தியாவின் முன்னணி டெக்ரீடைலரான பூர்விகா நிறுவனம் தற்போது வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனையிலும் களமிறங்கி உள்ளது டிவி பிரிட்ஜ் ஏதி , வாஷிங் மெஷின் , கிட்சன் அப்ளையன்சஸ் என அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்களுக்கான அப்ளையன்சஸ் கிளைகளை கடந்த சில மாதங்களுக்கு முன் கோடம்பாக்கம் மற்றும் அண்ணாநகரில் துவங்கியது . அதன் தொடர்ச்சியாக திநகர் மற்றும் குரோம்பேட்டையிலும் . பூர்விகா அப்ளையன்சஸ் புதிய கிளைகளை இன்று முதல் துவங்க உள்ளது திறப்புவிழாவை முன்னிட்டு சிறப்பு சலுகையாக , அதிரடியான தள்ளுபடிகள் , சிறப்பு பரிசுகள் என பூர்விகா அப்ளையன்சஸ் – ன் அறிவிப்புகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது . 

பூர்விகா நிறுவனம் 2004 – ம் ஆண்டு சென்னையின் கோடம்பாக்கத்தில் 170 சதுர அடியில் சிறிய கடையாக தொடங்கப்பட்டது தன்னுடைய சிறப்பான வாடிக்கையாளர் சேவை மற்றும் தரத்தின் மூலம் இன்று தமிழகம் தாண்டி , புதுச்சேரி , கேரளா , கர்நாடகா , மஹாராஷ்டிரா என இந்தியா  முழுவதும் தனது கிளைகளை திறந்து , 475 – க்கும் மேற்பட்ட கிளைகள் , 4000 – க்கும் அதிகமான ஊழியர்களுடன் , இந்தியாவின் நம்பர் 1 மொபைல் விற்பனையாளர் என்கிற பெயரையும் தொடர்ந்து தக்கவைத்து வருகிறது . ஆன்லைன் விற்பனை , வாடிக்கையாளர் சேவை மிக பெரிய ஷோரூம்கள் , தரமான பொருட்களினால் மக்களின் நேரடி தேர்வாக பூர்விகா நிறுவனம் இருந்து வருகிறது . 

பலதரப்பட்ட பிராண்டுகளின் ஏ சி.டி வீ , பிரிட்ஜ் , வாஷிங் மெஷின் டிஷ் வாஷர் , குக் டாப் வாட்டர் ப்யூரிஃபைர் , சீம்னீஸ் என வீட்டிற்கு தேவையான பெரிய அப்ளையன்சஸ்களையும் , அயன்பாக்ஸ் வாட்டர் ஹீட்டர் , ஜூஸ் மேக்கர் , சேன்வெஜ்மேக்கர் , வெட் கிரைண்டர் , ரைஸ் குக்கர் , என வீட்டிற்கு தேவையான சிறிய அப்ளையன்சஸ் களையும் உள்ளடக்கிய பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் – ல் மக்கள் தங்களுக்கு பித்தவற்றை பிடித்த பிராண்டுகளில் வாங்கமுடியும் குக்கர் தவா தோசைக்கல் , பணியாரக்கல் என இன்னும் ஏராளமான பொருட்களையும் இந்த பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம் கொண்டுள்ளது.

ஸ்மார்ட் டிவி ஸ்மார்ட் போன் , லேப்டாப் .மற்றும் ஸ்பீக்கர் , ஹெட்செட் , என பலவிதமான ஸ்மார்ட் கேஜெட்ஸ்களும் இங்கு உள்ளது . எனவே அப்ளையன்சஸ் மட்டும் அல்லாது ஸ்மார்ட் போன் மற்றும் கேஜெட்ஸ் என அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்குவதற்கு ஏற்றவகையில் இந்த பூர்விகா அப்ளையன்சஸ் ஷோரூம்கள் அமைத்துள்ளன 

திறப்பு விழா சலுகைகளில் , சில குறிப்பிட்ட மாடல்களின் ரெபிரிஜிரேட்டர்களுக்கு ரூபாய் 16,990 மதிப்புள்ள எல்.ஈ.டி – டிவி அல்லது ரூபாய் 69,990 மதிப்புள்ள சாம்சங் $ 22 ஸ்மார்ட்போன் ஐ இலவசமாக பெற முடியும் . சில குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் டிவிகளுக்கு ரூபாய் 22,990 மதிப்புள்ள சாம்சங் A32 ஸ்மார்ட்போன் அல்லது ரூபாய் 40,000 மதிப்புள்ள சவுண்ட்பார் – ஐ பரிசாக பெற முடியும் சில பிராண்ட்களின் AC களுக்கு ரூபாய் 5,999 மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் அல்லது ரூபாய் 4,500 மதிப்புள்ள வாட்டர் ஹீட்டர் -ஐ பரிசாக பெற முடியும் 

மேலும் , ரூபாய் 10,000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் 20 % வரை இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ரூபாய் 10,000 வரை கேஷ்பேக் மற்றும் ஒரு ரூபாய் மட்டுமே முன்பணமாக செலுத்தி பொருட்கள் வாங்கக்கூடிய வசதி என ஏகப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் பரிசுகளை அறிவித்துள்ளது . பூர்விகா நிறுவனம் .

 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பூர்விகாவின் தீபாவளி டீல்ஸ் ல் ரூபாய் 10,000 க்கு ழேல் பொருட்கள் வாங்கி பீடுபேக் போட்டியில் கார் பைக் , ஒரு சவரன் தங்கம் டிவி , லேப்டாப் மற்றும் ஸ்மார்ட் போன்களையும் பரிசாக பெற முடியும் . 

எனவே , திறப்புவிழா சலுகைகயோடு தீபாவளி சலுகைகளும் சேர்த்து கிடைக்கக்கூடிய பூர்விகா அப்ளையன்சஸ் -ல் உங்கள் இல்லத்திற்கு தேவையான அப்ளையன்சஸ்கள் , ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்ஸ்களை தேர்ந்தெடுங்கள் பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளையும் பலவிதமான ஆஃபர்களையும் பெற்று வெற்றியாளர் ஆகுங்கள் .

Uncategorized