ரமதா பிளாசா கிண்டி கொண்டாட்டும் கிறிஸ்துமஸ் கேக்கிற்கான
பழக்கலவை திருவிழா
பி ஆர் கிராண்டின் ரமதா பிளாசா கிண்டியின் பண்டிகைகால வாழ்த்துக்கள்
பண்டிகை காலம் நெருங்கும் தருவாயில் பி ஆர் கிராண்ட் ரமதா பிளாசா கிண்டி பண்டிகை கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்காக தயாராகி வருகிறது ஒரு வருடாந்திர நிகழ்வு இந்த ஆண்டு விழா ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாக இருந்தாது கிறிஸ்துமஸ் பேக்குகள் மற்றும் உயர் தேநீர் கேக் கலவை விழா 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக நம்பப்படுகிறது இது பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பங்களில் நடைமுறையில் இருந்தது கிறிஸ்துமஸ் பிளம் கேக்கின் ஒரு பகுதியாக தயாரிக்கப்படுகின்றன கிண்டியின் ரமடா பிளாசா தங்களின் உணவகங்களான தி பஃபே ஸ்கொயர் தி ஸ்கல்லியன் மற்றும் எக்ஸ்டேஸ் ஆகியவற்றின் சிறப்புகளைக் காட்சிப்படுத்தியது.
கேக்கலவை திருவிழாவில் இந்த மகிழ்ச்சியான நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் ஹோட்டல் மற்றும் ரமதா பிளாசா சென்னையின் தலைமை இயக்க அதிகாரி சந்தீப் பட் நாகர் பத்திகையாளர்களிடம் பேசினார் இந்த விழா அக்டோபர் 28. 2022 அன்று தொழில் வல்லுநர்கள் பூர்மணிமா பாக்யராஜ், சாக்ஷி அகர்வால் போன்ற பிரபலங்கள் மற்றும் நகரத்தைச் சேர்ந்த சமூகவாதிகள் ஆகியோருடன் இது கொண்டாடப்பட்டது