சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்(‘நிறுவனம் )தனது முதல் பப்ளிக் ஆஃபரை பொது வழங்கல் துவங்கவுள்ளது

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்
(‘நிறுவனம் )தனது முதல் பப்ளிக் ஆஃபரை பொது வழங்கல் துவங்கவுள்ளது

ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (ஐபிஓ) வரும் நவம்பர் 09, 2022 அன்று துவங்கவுள்ளது. அதில் ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பு 450 முதல் 474 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் ஃபைனான்ஸ் லிமிடெட்
(‘நிறுவனம் )தனது முதல் பப்ளிக் ஆஃபரை பொது வழங்கல் துவங்கவுள்ளது. ஒரு ஈக்விட்டி பங்கின் விலை வரம்பை 450 முதல் 474 வரை நிர்ணயித்துள்ளது இந்த நிறுவனத்தின் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (ஐபிஓ அல்லது ஆஃபர்) புதன்கிழமை நவம்பர் 09, 2022 அன்று முதல் சந்தா மூலம் பெறுவதற்கு துவங்கி, வெள்ளிக்கிழமை. நவம்பர் 11, 2022 அன்று நிறைவடைகிறது முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 31 ஈக்விட்டி பங்குகளை ஏலம் கோரலாம். அதன் பிறகு 31இன் மடங்குகளாக ஈக்விட்டி பங்குகளை கோரலாம்

இது நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பங்குதாரர்கள் மூலம் மொத்தமாக Rs 1960 கோடி விற்பனைக்கான ஒரு ஆஃபர் ஆகும்.

Sci இன்வெஸ்ட்மென்ட்ஸ் v மூலம் Rs. 166.74 கோடியும். மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் II, LLC மூலம் Rs 719.4 கோடியும்: மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மென்ட்ஸ் // எக்ஸ்டென்ஷன் மூலம் Rs. 12.08 கோடியும், நார்வெஸ்ட் வென்ச்சர் பார்ட்னர்ஸ் வென்ச்சர் மூலம் Rs 361.4 கோடியும், TPG ஏசியா Vll SF பிரைவேட் லிமிடெட் மூலம் Rs. 700.3 கோடியும் இந்த விற்பனைக்கான ஆஃபரில் உள்ளது

மார்ச் 31, 2022 நிலவரப்படி நிர்வாகத்தின் கீழுள்ள சொத்து (AUM) RS.5100 கோடியாகும் இதுவே மார்ச் 31, 2021 காலத்தோடு ஒப்பிடுகையில் RS.4400 கோடியாக இருந்தது ஜூன் 30, 2022 நிலவரப்படி தமிழ்நாடு கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் 85% கொண்டிருந்தன மார்ச் 2022 நிலவரத்தின்படி ஒப்பிடப்பட்ட சக நிறுவனங்களோடு பார்க்கையில் ஆப்டஸ் வேல்யூ ஹவுசிங்கிற்கு
(85,6% ) பிறகு 75,2% என்கிற கேபிடல் அடிக்குவசி விகிதத்துடன் ஃபைவ் ஸ்டார் பிஸ்னஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது

ஜூன் 30, 2022 நிலவரப்படி இந்நிறுவனம் 311கிளைகளைக் கொண்ட நெட்வொர்க்குடன் 150 மாவட்டங்களில், 8 மாநிலங்கள் மற்றும் / யூனியன் பிரதேசத்தில் செயல்படுகிறது 6077 ஊழியர்கள் என்கிற மனித வளத்துடன் நிதியாண்டு 2018-இல் நேரடி கணக்குகள் ( லைவ் அக்கவுன்ட்கள்)33,157 என்ற எண்ணிக்கையிலிருந்து ஜூன் 30, 2022 வரை 230,175 ஆக ஆதிகரித்துள்ளது கூடுதலாக 2,250 ரிலேஷ்ன்ஷிப் அலுவலர்கள் உட்பட 2,550 ஊழியர்களைக் கொண்ட வர்த்தகம் மற்றும் கலெக்ஷன் குழுவினரும் இந்நிறுவனத்தில் உள்ளனர்

Business