தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில்கிறிஸ்துமஸ் விழா

தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில்
கிறிஸ்துமஸ் விழா

தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில்
கிறிஸ்துமஸ் விழாவை
முன்னிட்டு தமிழ்நாடு தனியார் மின் சங்கத்தின் தலைவர் பூபாலன் தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக நடைபெற்றது . இந்த விழாவில்.சங்கத்தின் தலைவர் பூபாலன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்தவிழாவில் பலர் கலந்து கொண்டனர்.

District News