தாம்பரம் காமராஜபுரம் பேருந்து  உள்ளபுத்தர் தெருசந்திப்பில் இந்தியதிருநாட்டின்74-வதுகுடியரசுதின விழா

தாம்பரம் காமராஜபுரம் பேருந்து  உள்ளபுத்தர் தெருசந்திப்பில் இந்தியதிருநாட்டின்74-வதுகுடியரசுதின விழா

தாம்பரம் அடுத்த காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ளபுத்தர் தெருசந்திப்பில் இந்தியதிருநாட்டின்74-வதுகுடியரசுதின விழாவை முன்னிட்டு
தமிழ்நாடு தனியார் மின் இணைப்பாளர் சங்கத்தின் தலைவர்
பூபாலன் அவர்கள் தேசியக் கொடியேற்றிவைத்து.இனிப்புகளை வழங்கினார்.சங்கத்தின் தலைவர் பூபாலன் அவர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சங்கத்தின்
புதிய உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கினார் . இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழா
முடிவில் 200-க்கும் மேற்பட்டோருக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

District News