கடந்த 17 ஆண்டுகளாக
94 ஆயிரம் வாடிக்கையாளருடன்
மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள ஹோம் மேக்கர் நிறுவனத்தின் மற்றும் ஒரு படைப்பு உத்திரமேரூர் அருகே கிங்மேக்கர் சிம் ஜென் சோடியா கார்டன் என்ற பண்ணை நிலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது அறிமுகம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கிங்மேக்கர் நிறுவனத் தலைவர் டாக்டர் ராஜசேகர் இந்த பண்ணை நிலம் 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடத்தில் யாரும் செய்திடாத புது முயற்சியாக அண்ட் என்ஜாய்மென்ட் புதுமையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பண்ணை நிலத்தில் 80,000 செம்மரங்கள் வைத்து பராமரித்து வளர்த்து தருவதாகவும் பராமரிப்புத் தொகையாக ஆயிரம் ரூபாய் 20 ஆண்டுகளுக்கு கொடுத்தால் போதும் என்றும் கூறினார் மேலும் கூறியவர் இந்த மரம் 20 ஆண்டுகளில் ஒரு மரம் 250 கிலோ முதல் 1000 கிலோ வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் 250 கிலோ உள்ள ஒரு மரம் என்றாலும் குறைந்தபட்சம் 20 டன் கொண்டதாக அமையும் ஒரு டன் குறைந்தபட்சம் 30 லட்சம் விற்பனையாக வாய்ப்புள்ளது ஒரு டன் 30 லட்சம் என்றாலும் 6 கோடி ரூபாய் வரை வருமானம் வரை வாய்ப்புள்ளது இது இன்வெஸ்ட்மென்ட் கான்செப்ட் என்று கூறினார் மேலும் பேசிய அவர் விடுமுறை நாட்களை கழிப்பதற்காக பீச்சி தியேட்டர் மால் ரிசார்ட் என்று சுற்றி பணத்தை செலவு செய்வதற்கு பதிலாக
நம்ப பண்ணை நிலத்தில் நீச்சல் குளம், ஓப்பன்
திரையரங்கம்,
கிளப் ஹவுஸ், ரிஷட் போன்ற எல்லா வசதிகளையும் செய்து தருகிறோம் என்றார்