தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான ஃபில்லி கஃபே” அதன்முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது 

தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் பிரபலமான ஃபில்லி கஃபே” அதன்முதல் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது 

சென்னை, 18 அக்டோபர் 2023: 

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிரபலமான மற்றும் விருப்பமான டீ பிராண்டான ஃபில்லி கஃபே, அமெரிக்கா மற்றும்இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியாவில் தனது முதல் விற்பனை நிலையத்தை சென்னை அசோக் நகரில்அக்டோபர் 18, 2023 அன்று (புதன்கிழமை) துவங்கியுள்ளது.

இந்த 1,600 சதுர அடி ஃபில்லி கஃபே-வை அதன் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரஃபிஹ் ஃபில்லி மற்றும் ஃபில்லியின் தமிழ்நாடு பங்குதாரர்கள் மற்றும் அவி ஃபுட்ஸ் உரிமையாளர்கள் எஸ்.மலர்விழி மற்றும் கே.ஆதித்யா ஆகியோரால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.

முதல் ஃபில்லி கஃபே 2004 இல் துபாய் அல் மம்சார் பகுதியில் துவங்கினார். ரஃபியின் தேநீர் மற்றும் புதுமையின்மீதான காதலால் அவர் பலவிதமான சுவைகளில் தேநீரை அறிமுகம் செய்தார், மேலும் ஃபில்லி கஃபேவின் மிகவும்பிரபலமான டீயாக ஃபில்லியின் ஜாஃப்ரான் டீ மாறியது. ஒரு சிறிய ஓட்டலில் இருந்து துவங்கி இப்போது UAE, கனடா, ஓமன், கத்தார், சவுதி அரேபியா, UK மற்றும் USA உலகின் பல நாடுகளில் ஃபில்லி கஃபே இயங்கிவருகிறது.

ரஃபியின்  புதுமையான மனப்பான்மை மற்றும் சுவாரஸ்யமான தேநீர் சுவைகள் மற்றும் உணவுகளுடன்வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் அவர் கொண்டிருந்த அன்பும் கஃபேவை புதிய உயரத்திற்கு கொண்டுசென்றது. ஃபில்லி, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மிகவும் போற்றப்படும் தேநீர் பிராண்டாகவும், 6 நாடுகளில் உள்ளதேநீர் பிரியர்களிடையே மிகவும் விரும்பப்படும் பெயராகவும் மாறியுள்ளது.

இந்த புகழ்பெற்ற ஃப்ராப்பே காபி, மெட்ராஸ் காபி ஷேக், ஐஸ்கட் தேநீர், மில்க் ஷேக்ஸ், லஸ்ஸி, மாக்டெயில்கள்மற்றும் சுவையான ஃபில்பன்ஸ், பன் மஸ்கா, பன் கபாப், மோமோஸ், ஃபுட்ஸ், லாச்சா, மைசூர் மண் கேக் மற்றும்மைசூர் கேக் போன்ற தனித்துவமாக  தயாரிக்கப்படுகிறது . 

ஃபில்லி கஃபே தேநீர் மீதான காதல் மற்றும் நீண்ட உரையாடல்களுக்கும் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது; இதுநண்பர்களுடனான அரட்டையோ அல்லது வணிகரீதியான சந்துப்புகளுக்கும் ஏற்ற இடமாக அமைந்துள்ளது. மேலும்இது இங்குள்ள தேநீர் பிரியர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான மெனுவையம் வழங்குகிறது.

தொடக்க நிகழ்வில் பேசிய ஃபில்லி கஃபே நிறுவனர் ரஃபிஹ் ஃபில்லி, “தென்னிந்தியாவின் முதல் ஃபில்லிகஃபேவை சென்னையில் தொடங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இது நாட்டில் ஃபில்லிபிராண்டின் விரிவாக்கத் திட்டங்களில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. ஃபில்லி வழங்கும் சலுகைகள்நிச்சயமாக இங்குள்ள வாடிக்கையாளர்களுக்கு அதன் மீது சிறந்த அனுபவத்தை வழங்கும்  என்பதில் நான்உறுதியாக இருக்கிறேன், மேலும் இது போன்ற பல விற்பனை நிலையங்கள் நாட்டில் தொடங்கதிட்டமிட்டுள்ளோம், என்றார்.

Launch