எல்ஜி பெருங்காய நிறுவனம் 1894 ஆம் ஆண்டு அதாவது சுதந்திர இந்தியாவிற்கும் தண்டியாத்திரை நடப்பதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு தனது மரபு ரீதியான வணிகப் பரம்பரை பயணத்தை பணிவோடு தொடர்ந்து வருகிறது.
LG பெருங்காயம் இந்திய தேசத்தின் சமையலறைகளில் பல தலைமுறைகளாய் தவிர்க்க முடியாத ஒரு மிகச்சிறந்த பொருளாக பரிணாம வளர்ச்சி பெற்று தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
LG பெருங்காயம் என்ற இந்த நிறுவனத்தின் அடையாளம் நீடித்து நிலையாக நிற்பதற்கான காரணம் அதன் தயாரிப்புக்களின் தரத்தை, தங்கள் நிறுவனத்தின் வேராக பார்க்கிறது.
ஒவ்வொரு மூலப்பொருளுக்கான முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் தரத்திலும் கவனம் செலுத்துகிறது அதன் காரணமாய் எல்ஜி நறுமணக்கூட்டு பெருங்காயம் அதன் உற்பத்தியின் துவக்கநிலையிலிருந்து அதை விற்பனைக்கு கொண்டுவர அட்டைப்பெட்டியில் வைக்கும் நிறைவுப்பணிவரை உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் வழக்கத்தை நடைமுறையாக பின்பற்றுவதால் மிகச்சிறந்த தரத்தோடு தயாரிக்கப்பட்டு வெளிவருகிறது.
எல்ஜி நிறுவன தலைமை குழுவுக்கு பாரம்பரியமாய் தொடரும் தரமான தயாரிப்பை தொடர்ந்து கடைபிடிப்பது மட்டுமே ஒரே குறிக்கோள். அதனால் தான் வணிக ரீதியாக புதிய பொருட்களை அறிமுகப்படுத்த விரிவுபடுத்த விரும்பும்போது அவர்கள் மனதில் ஒரு முக்கிய கேள்வி உதித்தது.
தற்போதைய மிகச்சிறந்த நமது தயாரிப்பு பொருளின் தரத்தோடு புதிய பொருட்களையும் உற்பத்தி செய்து கொடுக்க இயலுமா என்ற ஐயமும் கூடவே எழுந்தது.
இந்திய மக்களோடு பரம்பரையாய் பல தலைமுறைகளாய் அவர்களின் சமையல் அறையோடு பின்னிப்பிணைந்து வளர்ந்த எல்ஜி நிறுவனம், அதன் சந்தையை தேவையை அறிந்து கூடவே வளர்ச்சி கண்டுள்ளது. அதன் காரணமாக தரமான மூலப்பொருட்களை உள்ளீடாக வைத்துக்கொள்ள தேவையான வழிமுறைகளை கையாள துவங்கி அதற்காக கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பணி செய்து புதிய வகை தயாரிப்புகளை மிகத் தரமாய் அறிமுகம் செய்ய தயாராக உள்ளது.🙏
நுகர்வோர்களின் விருப்பம் மற்றும் தேவை அறிந்து அதற்கேற்ற வகையில் பாரம்பரிய முறையை அடிப்படையாகக் கொண்டு மசாலா பொருட்களை தயாரிக்கிறோம் என்று எல்ஜி பெருங்காய நிறுவனத்தின் ஆறாவது தலைமுறையைச் சார்ந்த அதன் பங்குதாரர் ரித்தி மெர்ச்சண்ட் தெரிவிக்கின்றார்.
நூற்றாண்டுக்கு மேலான அனுபவத்தையும் தனித்துவத்தையும் பெற்றுள்ள எல்ஜி நிறுவனம் தற்போது புதிதாக ஐந்து நேரடி மசாலா தூள் வகைகளையும் ஆறு விதமான மசாலா கலப்பு பொடி வகைகளையும் அறிமுகப்படுத்துகிறது.
புதிய மசாலா தூள் வகைகள்
மல்லி தூள்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் சீரகத்தூள்
மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள்
மசாலா பொடி வகைகள் பிரியாணி மசாலா சிக்கன் மசாலா
மட்டன் மசாலா, ரசப்பொடி
சாம்பார் பொடி மற்றும் கரம் மசாலா பொடி.
எல்ஜி நிறுவனம் இந்த புதிய அறிமுக மசாலா பொருட்கள் இந்திய சமையலறைகளில் மிகப்பெரிய தாக்கத்தை பிரதிபலிக்க பங்காற்றும் என அர்ப்பணிக்கிறது.
இது நிச்சயம் ஒரு புத்துணர்ச்சி அளிக்க கூடிய புதிய பயணத்தின் துவக்கத்திற்கான அறிகுறி, புதிய பொருட்களின் அறிமுகத்திற்கான சந்தை விரிவாக்கம் எல்ஜி நிறுவனத்தின் முக்கிய பண்புக்கூறுகளை நிச்சயம் நீர்த்துப்போக செய்யாது அதை மேலும் வலுப்படுத்தும் என்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் அன்பின் மீதும் விசுவாசத்தின் மீதும் எப்போதும் நம்பிக்கை வைத்துள்ளோம் நாங்கள் நூற்றாண்டு கடந்து இன்று வரை நிலைத்து நிற்பதற்கு அவர்களது பேராதரவு தான் காரணம் என
எல் ஜி நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரரான ஹீனா மெர்செண்ட் தெரிவிக்கின்றார்.
இந்தியர்களின் தனித்துவமான உணவு மீதான விருப்பங்களை நடைமுறை பழக்கங்களை, சுவை உணர்வுகளை படம்பிடித்து பாரம்பரிய அடையாளம் மாறாமல் உயிர்வடிவம் கொடுக்க முன் வருகிறது lg நிறுவனம்.
தரம் மட்டுமே அதன் மையக் கரு.
இந்தியாவின் எல்லா இதயங்களிலும் எல்லா இல்லங்களிலும் எங்களுக்கு இடம் இதுவே இலக்கு அதற்காய் எந்த இடத்திலும் சமரசம் இல்லை என்கிறது எல்ஜி நிறுவனத்தின் தலைமை நிர்வாகக் குழு.
புதிய அறிமுகத்துக்கு உங்கள் பேராதரவை நாடுகிறது
129 வருடங்களாக இந்தியாவில் நறுமணம் மிக்க சுத்தமான கூட்டுப் பெருங்காயத்தை தயாரித்து வழங்கி வரும் லால்ஜி கோதோ நிறுவனம் தனது புதிய மசாலா பொருட்களை அறிமுகம் செய்ய இருக்கிறது