உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, ‘Dr. GEM’ AI++ கேன்சர் இன்டெலிஜென்ஸ் மற்றும் புற்றுநோயை கண்டரியும் திட்டங்களை அறிமுகப்படுத்திய ஜெம் மருத்துவமனை*
https://youtu.be/YWNdJRU3LjI?si=r3edD8erGFSx-DBk சென்னை, 3 பிப்ரவரி 2026:* உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோய் சிகிச்சை முன்னேற்றத்திற்கான தனது உறுதிப்பாட்டை ஜெம் மருத்துவமனை மீண்டும் வலியுறுத்தியது. இதன் ஒரு பகுதியாக, புற்றுநோய்க்கான புதுமையான AI++ GEM Intelligence chatbot – ‘Dr.GEM’-ஐ அறிமுகப்படுத்தியதுடன், நோயாளிகளை மையமாகக் கொண்ட இரண்டு புதிய…









