நவராத்திரியை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் வித விதமான கொலு பொம்மைகள் கண்காட்சி தொடங்கியது
https://youtu.be/UOHCaO5-CVM இந்த ஆண்டு குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சமாக 85 ஆயிரம் ரூபாய் வரை மதிப்பிலான பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆண்டு ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாமோ அன்பரசன் தெரிவித்துள்ளார் கடந்த 26 ம் தேதி முதல் அடுத்த…









