சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுக்கு ‘கர்ப்ப யோகா’,ஆரோக்கிய நிகழ்ச்சி: சிம்ஸ் மருத்துவமனை நடத்தியது
https://youtu.be/Dq0sNz4ERm0 சர்வதேச அன்னையர் தினத்தையொட்டி கர்ப்பிணி பெண்களுக்கு ‘கர்ப்ப யோகா’,ஆரோக்கிய நிகழ்ச்சி: சிம்ஸ் மருத்துவமனை நடத்தியது பிரசவத்தின்போது ஏற்படும் சவால்களை எதிர் கொள்வது குறித்தும் பயிற்சிசென்னை, மே 7,2022: தாய்மை என்பது பெண்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதைக் கொண்டாடும் வகையில், சிம்ஸ் மருத்துவமனை மற்றும் சென்னை யோகா…










