மேடவாக்கத்தைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடிய சர்வதேச யோகா தினம்
https://youtu.be/wOl9GJjlzqs?si=rVB9JvILFqWBEGZ3 சென்னை, ஜூன் 21, 2025: உலகெங்கும் இன்று அனுசரிக்கப்படும் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட மேடவாக்கம் பகுதியைச் சேர்ந்த பல்வேறு குடியிருப்பு வளாகங்களில் வசிக்கும் 500-க்கும் அதிகமான நபர்கள் நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்-ல் ஒன்று கூடினர். மேடவாக்கத்தின் பிரபல குடியிருப்பு வளாகமான நவீன்ஸ் ஸ்டார்வுட் டவர்ஸ்-ல் நடைபெற்ற இந்நிகழ்வில்…









