தோளில் இரு புறமும் இரு சக்கர வாகனங்களை தூக்கி நடந்து சாதனை செய்த இரும்பு மனிதர்
https://youtu.be/YBW6JEvp-L4 சென்னை தனியார் உடற்பயிற்சி நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டது.இந்நிலையில் இதன் திறப்பு விழாவிற்கு வந்திருந்த இரும்பு மனிதன் என்ற கண்ணன். தோளில் இரண்டு இரு சக்கர வாகனங்களை ஒன்றாக ஒரே நேரத்தில் தூக்கி சாதனை செய்துள்ளார். 40 வயது மற்றும் 90 கிலோ எடை கொண்ட கண்ணன் தன்னை…










