லிட்டில் பெர்ரீஸ் மாண்டோசரி பள்ளியின் இயக்குநர் ராதிகா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
https://youtu.be/ilU_NL4HxN0?si=iEldaK-8dGx4uzzK லிட்டில் பெர்ரீஸ் மாண்டோசரி சிறுவர் பள்ளியின் குழந்தைகளுக்கு சிறுவயது முதல் இயற்கையை நேசித்தல், பசுமையை பாதுகாத்தல் போன்ற உயரிய சிந்தனை மனதில் பதியும் வகையில் மரம் வளர்த்தல் பற்றி விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னை கண்ணப்பர் திடலில் நடத்தியது. இந்நிகழ்வை கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பெறும்…










