ITC-ன் சன்ஃபீஸ்ட் சூப்பர்மில்க், இளம் சாதனையாளர்களுக்கு சூப்பர் கிட்ஸ் 2023 விருது வழங்கி கெளரவித்தது
https://youtu.be/A0peZpAnHs8 சென்னை, மார்ச் 9, 2023: தமிழ்நாடு என்றுமே தலைசிறந்த திறமைசாலிகளை உருவாக்குவதில் பெயர்போனது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் தங்கள் அசாதாரண திறமை மற்றும் மன உறுதியால் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளனர். இத்தகைய திறமையைக் கொண்டாடும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள தனிச்சிறப்புடைய இளம் சாதனையாளர்களை…










