ரிபோஸ் மேட்ரஸ் – ஸ்மார்ட்கிரிட் மெத்தைகள் அறிமுகம்
https://youtu.be/LSvDqe7sTmc ரிபோஸ் மேட்ரஸ் - ஸ்மார்ட்கிரிட் மெத்தைகள் அறிமுகம்ரிபோஸ் மெத்தைகள் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் மெத்தை உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று. இதற்கு, கோவை, பூணா, மீரட் ஆகிய நகரங்களில் ஆலைகள் உள்ளன. 400 பணியாளர்களோடு, இந்தியா எங்கும் 1,500 விற்பனை முகவர்களோடு இயங்கி வரும்…










