• Popular Tag

டிசம்பர் 3ம் தேதி அன்று சென்னையில் சர்வதேச ஹோமியோபதி மாநாடு நடைபெறுகிறது. சென்னை, 01 டிசம்பர் 2023: சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் வரும் டிசம்பர் 3ம் தேதி அன்று சர்வதேச ஹோமியோபதி அறக்கட்டளை, டாக்டர் கோபிக்கர் ஹோமியோபதி அறக்கட்டளை மற்றும் விஜ்நான பாரதி அமைப்புகள் இணைந்து மெடிசினா…