சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் காலணித் திருவிழா 2024’:பிரபல நடிகை ரித்திகா சிங் துவக்கி வைத்தார்
https://youtu.be/wRqwSiPTJqs?si=or8l0Ks-u5-pkQ_j சென்னை, ஜனவரி 6, 2024:சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘காலணித் திருவிழா 2024’ என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து…









