வணிகவரித்துறையில் பணிபுரியும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்
https://youtu.be/i8oxIpTt_Lg சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பதவி உயர்வு பணிச்சுமை காலியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு வணிகவரித்துறை பணியாளர்கள் இரா அசோக்…










