சிட்னி ஸ்ட்ரான்ஸ் தலை முடி மாற்றம், விக் பொருத்துதல் அழகு நிலையம் திறப்பு விழா.
https://youtu.be/nwhhYdLjlUA?si=tKyPoRC89j3OEybg சென்னை-, மே-24. வீகேர் தலையலங்காரம் மற்றும் முடி உதிர்தல், வழுக்கை தலைக்கான தீர்வு காணும் வீகேர் குழுமத்தின் தலைமுடி விக் பொருத்தும் மற்றொரு நிறுவனம் சிட்னி ஸ்ட்ரான்ஸ் ஆகும். இதன் துவக்கவிழாவில் வீகேர் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கரோலின் பிரபா ரெட்டி, தலைமை செயல் அதிகாரி…









