எஸ்.டி.பி.ஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் இராயபுரம் தொகுதியில் மத நல்லிணக்க இஃப்தார்(நோன்பு திறக்கும் நிகழ்ச்சி) கூட்டம் நடைபெற்றது
https://youtu.be/19TJvKot9Qg சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் எஸ்பிபிஐ கட்சியின் வட சென்னை கிழக்கு மாவட்டம் ராயபுரம் தொகுதியை சார்பில் மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இராயபுரம் தொகுதி தலைவர் அலி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் புஸ்பராஜ்,மாவட்ட பொது செயலாளர் காஜா…








