நாள்பட்ட வியாதியில் இருப்பவர்கள், சுவாசப் பிரச்சனை உடையவர்களுக்கு சவுண்ட் ஹீலிங் தெரப்பி நிச்சயம் மாற்றத்தைக் கொடுக்கும் என யோகா நிபுணர் பத்மா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ந் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி யோகதத்வா அமைப்பின் நிறுவனர் பத்மா பிரியதர்ஷினி சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மன உளைச்சலில் இருப்பவர்கள், தொடர்ந்து வேலை செய்து கொண்டிருப்பவர்கள், உடல் வலி இருப்பவர்களுக்கு அது நாள்பட்ட நோயாக மாறுகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு யோகா தெரப்பி முக்கியமானதாக இருக்கிறது.
Byte – Padma Priyadharshini
யோகா தெரப்பியில் அக்குபஞ்சர், ஆயுர்வேதா ஹோமியோபதி, தியானம் மட்டுமில்லாமல் சவுண்ட் ஹீலிங் முறையையும் இம்முறை அறிமுகப்படுத்துகிறோம். நீங்கள் வலியிலிருந்து முற்றிலும் விடுபட யோகதத்வாவை அணுகலாம்.
யோகா தெரப்பி மூலம் உடல், மனம், ஆன்மா ஆகியவை சீராகி நிம்மதியான உணர்வைப் பெற முடியும். நாள்பட்ட வியாதியில் இருப்பவர்கள், சுவாசப் பிரச்சனை உடையவர்களுக்கு சவுண்ட் ஹீலிங் தெரப்பி நிச்சயம் மாற்றத்தைக் கொடுக்கும் என யோகா நிபுணர் பத்மா பிரியதர்ஷினி தெரிவித்தார்.
.
Book Your Corporate Wellness Session Today! 📱 +91 99944 29353 🌐 www.yogatathva.com

