• Popular Tag

சென்னை எம்ஜிஎம் ஹெல்த்கேரில் காதில் இரைச்சல் காது கேளாமையால் அவதியுற்ற 69 வயதான முதியவருக்கு 10 மணி நேர இரட்டை அறுவைசிகிச்சை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது

https://youtu.be/kIwoS-9lJwA சென்னை, டிசம்பர் 17, 2021: சென்னையின் இதயப் பகுதியில் அமைந்துள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையான எம்ஜிஎம் ஹெல்த்கேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நீண்ட காலமாகக் காதுகேளாமையால் அவதியுற்று வந்த பிரஜேஷ்வர் என்ற 69 வயதான முதியவருக்கு 10 மணி நேரம் நீடித்த மிக அரிய அறுவைசிகிச்சையைச் செய்துள்ளதாக…