கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி
https://youtu.be/csHiv6_OQ2U கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதால் கொலை மிரட்டல் விடுக்கும் மனைவி வீட்டார்; பாதிக்கப்பட்ட நபர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு சென்னை தரமணி அந்தோனியார் தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவரை திருமணம்…