மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச ஹெப்படைடிஸ் தடுப்பூசி முகாம்: சிம்ஸ் மருத்துவமனையும், தோழி தொண்டு நிறுவன அமைப்பும் இணைந்து நடத்துகின்றன
https://youtu.be/hv0xoZLNaKo சென்னை, 29 ஏப்ரல் 2022: உலக தடுப்பூசி மருந்து வாரம் 2022 நிகழ்வையொட்டி, மூன்றாம் பாலின சமூகத்தினரின் நலனுக்காக சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் தோழி அமைப்புடன் ஒருங்கிணைந்து ஹெப்படைடிஸ் பி தடுப்பூசி செலுத்தலுக்கான இலவச முகாமை சென்னையின் பிரபல மருத்துவமனையான சிம்ஸ் (SIMS), சேத்துப்பட்டில் இன்று…