நாளை துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிச்சாமி திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் ராஜாஜி நகர் கார்கில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிடு பாதிக்கப்பட்டவர்களிடம் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார் அவரை வரவேற்கும் விதமாக முன்னாள் எம்எல்ஏ கே குப்பன் தலைமையில் மாவட்ட செயலாளர் மாதவரம் மூர்த்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக கட்சித் தொண்டர்கள் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்