டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் ‘ மோனோஜெனிக் நீரிழிவு நோய் மையம் ‘ திறப்பு


சென்னை , நவ .12- 2021 : ஆசியாவில் நீரிழிவு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்பான தீர்வு அளிக்கும் சுகாதார மையங்களாக திகழும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை மற்றும் டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையம் ஆகியவை இணைந்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தில் மோனோஜெனிக் நீரிழிவு நோய் மையத்தை ‘ திறந்துள்ளன.
இந்த மோனோஜெனிக் நீரிழிவு நோய் மையத்தை தொலைதூர தொடர்பு மூலம், மாண்புமிகு திரு.மா.சுப்ரமணியம் அவர்கள். டாக்டர் மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு மையத்தின் தலைவர் டாக்டர் வி .மோகன்.துணைத் தலைவர் டாக்டர் ரஞ்ஜித் உன்னிகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் டாக்டர், ஆர்எம் அஞ்ஜனா, மரபியல் துறை தலைவர் டாக்டர் ராதா வெங்கடேசன் ககியோர் முன்னிலையில் திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் இம்மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Health