கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவர் ரஹீம் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்தும்

ALL INDIA ADVOCATE FEDERATION
ALL INDIA PRESIDENT. Adv.Dr.T.K. SATHIASEELAN. MA.BL,M.B.A.,Ph.D.,

  1. கொடுங்கையூர் காவல் நிலையத்தில் சட்ட கல்லூரி மாணவர் ரஹீம் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்டதை கண்டித்தும் ,

2 . சட்ட கல்லூரி மாணவனை தாக்கிய பெண் ஆய்வாளர் நசீமா உட்பட 9 காவலர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் .

  1. பெண் ஆய்வாளர் நசீமா மற்றும் 9 காவலர்களை நிரந்தர பணி நீக்கம் செய்யக் கோரியும் .
  2. காவல்நிலையங்களில் வழக்கறிஞர்கள் உள்ளே வரக்கூடாது என எழுதி வைத்திருப்பதை கண்டித்தும்
  3. வழக்கறிஞர்களின் தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களின் சேமநல நிதி
    ரூ .15,00,000 / – ( ரூபாய் பதினைந்து லட்சம் ) ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் .
  4. கொரோனாவால் உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் கொடுக்க வலியுறுத்தியும் ,

7.சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் வழக்கு விசாரணையை தமிழக அரசின் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி விசாரணையை நடத்த வேண்டும் என்றும் ,

  1. சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞர்களின் சேம்பர்களில் வழக்கறிஞர்களை சந்திக்கச் செல்லும் Client- களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும்
  2. நீதிமன்ற கோப்புகளுக்கான பயன்பாடுகளில் தரமில்லாத white A4 தாள்களை நீக்கவும் , மீண்டும் Legal green கொண்டுவர வேண்டும் என்றும் இதை அனைத்தையும் தமிழக அரசிடமும் நீதித்துறை இடமும் வலியுறுத்துகிறோம் இதனை தொலைக்காட்சி மற்றும் ஊடக வாயிலாக அகில இந்திய வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்கிறோம் .
District News