பார்கின்சன்’ஸ் பாதிப்புள்ள நோயாளிகளுக்காக சென்னையில் நவீன அபோமார்ஃபின் பம்ப்புகள் அறிமுகம்
https://youtu.be/KaSpdm7bgIU சென்னை / மார்ச் 17, 2022: சென்னையில் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் முதிர்ச்சியடைந்த பார்கின்சர் நோய் மீது நடத்தப்பட்ட கல்விசார் கருத்தரங்கில் பங்கேற்ற இத்துறையைச் சார்ந்த உலகின் முதன்மை நிபுணர்கள், இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எண்ணிக்கையிலுள்ள அமைவிடமாக இந்தியா உருவாகி வருகிறது என்று குறிப்பிட்டனர். ஏறக்குறைய 580,000 பார்சின்சன்…