• Popular Tag
தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா
Political

தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா

https://youtu.be/35U-GBf9Bgw தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்குகிறார் திரு. பழ. கருப்பையா பழம்பெரும் அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான திரு. பழ. கருப்பையா “தமிழ்நாடு தன்னுரிமைக்கழகம்” என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்குகிறார். இது தொடர்பாக ஊடகவியலாளரோடு நடைபெற்ற சந்திப்பில்…

பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார்.
Political

பாஜகவின் இந்தி திணிப்பு, அண்ணாமலையின் மத அரசியல், தர குறைவான பேச்சு போன்றவர்களுக்கு தன் எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறினார்.

https://youtu.be/8fA8s4FTB1E முன்னேறிய சமூகத்திற்கு 10% இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் வி ராம்குமார் சென்னை வடபழனியில் உள்ள ஹரி மஹாலில் இந்திய சுயராஜ்ய கட்சி நிறுவனத் தலைவர் ராம்குமார் செய்தியாளர்களிடம் முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. சாதிய ஏற்றத்தாழ்வுகளை…

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன் என மூத்த தலைவர் சசிதரூர் பேட்டி.
Political

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன் என மூத்த தலைவர் சசிதரூர் பேட்டி.

https://youtu.be/6nWTwM__wzM அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலில் ஆதரவு யாருக்கு என்று காந்தியின் குடும்பம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. ஆனால் இந்த உட்கட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறும் என சசிதரூர் நம்பிக்கை. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு போட்டியிடும் மூத்த தலைவர் சசிதரூர் தமிழக…

தமிழ்நாடு சுற்றலா விருதுகள் – 2022
Political

தமிழ்நாடு சுற்றலா விருதுகள் – 2022

https://youtu.be/smC9K-92DD0 தமிழ்நாடு சுற்றலா விருதுகள் - 2022சுற்றலாதொழில் முனைவோர்களுக்கான பதிவுகள் மேற்கொள்ள நெறிமுறைகள் வெளியிடுதல் சுற்றுலாவை நெறிப்படுத்தி செயல்பாட்டை நிலைப்படுத்தவும் சேவையின் தரத்தை உயர்த்தவும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு 1.தமிழ்நாட்டிலுள்ள Adventure Tourism Operators 2.Camping Operator 3.Caravan Tour Operators…

பட்டிவீரன்பட்டி ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.
Political

பட்டிவீரன்பட்டி ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை ஒட்டி சென்னையில் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது.

https://youtu.be/Mead-MrasCQ சுயமரியாதை மாநாட்டின் தலைவராக இருந்த ஊ.ப.சௌந்திரபாண்டியன்நாடார் சமூகத்தின் நலனுக்காக மட்டுமின்றி தலித்துக்கள் போன்ற பிற சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். அப்படிப்பட்ட ஊ.ப.சௌந்திரபாண்டியனின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக சென்னை சைதாப்பேட்டையில் நாடார் சுயமரியாதை மாநாடு நடைபெற்றது. அன்னை வேளாங்கண்ணி பெண்கள் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு…

தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து நடத்தும் நாடார் சுயமரியதை மாநாடு ஆலோசனை கூட்டம்
Political

தமிழ்நாடு நாடார் சங்கம் மற்றும் நாடார் அமைப்புகள் இணைந்து நடத்தும் நாடார் சுயமரியதை மாநாடு ஆலோசனை கூட்டம்

https://youtu.be/IcaaPZjukys சென்னை வடபழனி உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் ஜெ.முத்துரமேசுநாடார் தலைமை தாங்கினார் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.மு.சீனிவாசன் , சத்திரிய பாசறை தலைவர் ஆதித்தியா சம்பத்குமார் . தேசிய நாடார் கூட்டமைப்பு தலைவர் கு.சிவாஜிராஜன் காமராஜர் தேசிய மக்கள்…

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
Political

மத்திய சென்னை மேற்கு மாவட்டம் காங்கிரஸ் கட்சி அக்னி பாத் திட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/RvqxsI8Ffvs அகில இந்திய காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் மத்திய மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக பல்வேறு இடங்களில் அக்னி பாத் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய சென்னை மேற்கு மாவட்டம்…

தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் நடைபெற்றது.

https://youtu.be/9eEmbsp59-A தமிழ்நாடு சிவசேனா கட்சியை பாஜகவுடன் இணைக்கும் நிகழ்ச்சி சென்னை பட்டாளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சிவசேனா கட்சியின் மாநில தலைவர் மற்றும் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட தங்களை பாஜகவுடன் இணைத்து கொண்டனர்