தமிழ்நாடு பார் ஹோட்டல் சங்கத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது
இதில் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பென்ஸ் சரவணன்……..
ஹோட்டல்கள் பார்கள் திறக்கப் படாமல் இருப்பதால் உரிமையாளர்கள் மிகவும் நலிவடைந்து ஹோட்டல்களை விற்க முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் மின் கட்டணத்தை கட்ட முடியாமல் இஎம்ஐ கட்ட முடியாமல் ஓட்டல்களை மூடி இருப்பதால் சேதங்களை சரிசெய்ய முடியாமல் மிகவும் தவித்து வருகிறோம் எனவே தமிழக முதல்வர் அவர்கள் திறக்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் மேலும் அரசின் வழிமுறைகளை பின்பற்றி நடைமுறைப்படுத்துவோம் எனவும் மேலும் மின் கட்டணங்களை குஜராத்தில் உள்ளது போல மிகவும் கட்ட முடியாமல் தவிக்கும் உரிமையாளர்களுக்கு சலுகைகள் வழங்கி தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தார்