தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 200 குடும்பத்திற்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

தமிழக முதல்வர் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 200 குடும்பத்திற்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 200 குடும்பத்திற்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின்உத்தரவின் பேரில் சென்னை வடக்கு மாவட்டம் திருவொற்றியூர் கிழக்குப்பகுதி 12 வது வட்டத்தில் மாவட்ட பிரதிநிதி பி எஸ் சைலஸ் எக்ஸ் எம் சி அவர்களது ஏற்பாட்டில் தொடர் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 200 குடும்பங்களுக்கு போர்வை சமையல் எண்ணெய் பிஸ்கட் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர் மற்றும் பகுதி செயலாளர் தி மு தனியரசு எக்ஸ் எம் சி பொதுக்குழு உறுப்பினர் குறிஞ்சி எஸ் கணேசன் மாவட்ட செயலாளர் சதீஷ் குமார் துணைச் செயலாளர் எஸ் பி குமார் மாவட்ட பிரதிநிதி எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது இதில் அனைவரும் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்..

District News