சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் இம்மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் இம்மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.

IIRSI 2021 மாநாடு ஆரம்பம்!
மாண்புமிகு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு சிவ.வி. மெய்யநாதன் இம்மாநாட்டு நிகழ்வை தொடங்கி வைத்தார்.
சிறப்பான சேவையாற்றி சாதனைப் படைத்திருக்கும் கண் மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன

சென்னை, டிசம்பர் 4, 2021: கண் அறுவைசிகிச்சை மீதான இந்தியாவின் மிகப்பெரிய வருடாந்திர மாநாடான IIRSI 2021 நிகழ்வை தமிழ்நாடு மாநிலத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மாசுக்கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் மாண்புமிகு அமைச்சர் திரு. சிவ. வி. மெய்யநாதன் தொடங்கி வைத்தார். அந்த IIRSI – ன் அறிவியல் கமிட்டியின் தலைவர் டாக்டர். மஹிபால் S. சச்தேவ், டாக்டர். அமீத் டரஃப்தார், டாக்டர். ஹிமான்ஷு மேத்தா மற்றும் IIRSI – ன் தலைமைச் செயலரும், டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால், இந்நிகழ்வில் முன்னிலை வகித்தனர். உள்விழி உள்வைப்பு மற்றும் ஒளிவிலகல் அறுவைசிகிச்சைக்கான இந்திய சங்கத்தால் நடத்தப்படுகின்ற இந்த இரண்டு நாள் நிகழ்வில் முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்று கண் மருத்துவவியல் துறையில் குறிப்பாக, கண்புரை மற்றும் ஒளிவிலகலுக்கான அறுவைசிகிச்சையில் அவர்களது திறன்களை வெளிப்படுத்தவிருக்கின்றனர்

District News