தவறான செய்திகளில் வெளியிட்டபாலிமர் தொலைக்காட்சி யால் பாதிக்கப்பட்ட திருநங்கை பேட்டி நியாயம் கிடைக்குமா இதுபோன்று தவறான செய்திகள் எந்த ஒரு தனியார் தொலைக்காட்சியிலும் வெளியிடக்கூடாது சரியான முறையில் விசாரணை செய்து செய்தி அனுப்ப வேண்டும் இது பாதிக்கப்பட்ட திருநங்கையின் கோரிக்கை